உடல் எடையை குறைத்து புதிய தோற்றத்தில் நடிகர் அஜித் – வைரல் புகைப்படம்
தமிழ் திரையுலகில் முன்னணி நகைக்கற்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லீ படத்தில் அஜித் மூன்று விதமான தோற்றங்களில் நடித்து வருகிறார். அத்திரைப்படத்துக்காக நடிகர் அஜித் கையில் டாட்டூ உடன் இருக்கும் புது புகைப்படம் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
மேலும் குட் பேட் அக்லி அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது. சமீபத்தில், இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாவது போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.