வசூல் வேட்டை செய்யும் மெய்யழகன்

இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடித்த மெய்யழகன் தொடர்ந்து வசூல் வேட்டை நடாத்திவருகிறது. இத்திரைப்படத்தின் 11 நாட்கள் வசூல் குறித்து விவரம் தற்போது வெளிவந்துள்ளது.

இயக்குனர் பிரேம் குமார் 96 படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து 6 வருடங்களுக்கு பின் இயக்கிய திரைப்படம் மெய்யழகன்.

நடிகர்களான சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்க கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி என பலரும் நடித்திருந்தனர்.

Meyyazhagan who collects and hunts

இந்த நிலையில் மெய்யழகன் திரைப்படம் 11 நாட்களில் இதுவரை உலகளவில் ரூ. 46.5 கோடி வரை வசூல் செய்துள்ளது என கோடம்பாக்க தகவல்கள் வெளிவந்துள்ளன.

Comments are closed.