அளவு கடந்த அன்பு! – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்
உங்கள் மேலே எனக்கு அளவு கடந்த அன்பு என்று யாராவது சொன்னால் அதை அலட்சியமாக நினைக்கக்கூடாது. அது சீரியஸான விடயம். அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே இடைஞ்சல் தானே....
உங்கள் மேலே எனக்கு அளவு கடந்த அன்பு என்று யாராவது சொன்னால் அதை அலட்சியமாக நினைக்கக்கூடாது. அது சீரியஸான விடயம். அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே இடைஞ்சல் தானே....
ஞாபகம் ஒரு நண்பர் யாருக்கோ போன் செய்து கொண்டிருந்தார். அவர் பேசி முடித்ததும் நான் அவரைப் பார்த்து இப்போது போன் செய்தீர்களே அந்த போன் நம்பர் என்ன...