நமக்குள் இருக்கும் முரண்பாடுகள் – இன்று ஒரு தகவல் – லேனா தமிழ்வாணன்

எண்ணுவது ஒன்று; பேசுவது ஒன்று; செய்வது ஒன்று; ஒன்றை முதல்நாள் அடியோடு வெறுப்பது; அதையே மறுநாள் ஆசையோடு அடையத் துடிப்பது. இப்படி முரண்பாடுகளின் மொத்த உருவமாய் இருப்பதில்...