Storm – Today's information – Thenkachi Ko. Swaminathan

புயல் – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

அந்த மரத்திற்கு அடியிலே சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தேன். காற்று சுகமாக வீசியது. ஆனந்தமாக இருந்தது என்று சொல்லுவது உண்டு. காற்று மெதுவாக வீசினால் அது சுகமாகத்தான்...