The Most Gracious Nachiyar! - Today's news - Thenkachi Ko. Swaminathan

பெருங்கருணை நாச்சியார்! – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

நந்திவர்மன் காலத்திலே நடந்த சம்பவம் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள்! அது எப்படி உனக்குத் தெரியும் என்று கேட்கிறீர்களா? கல்வெட்டிலே இருக்கிறது. நந்திக்கலம்பகத்திலே புகழ்பெற்றவன் மூன்றாம் நந்திவர்மன். அவன்...