Others are happy – Today's news – Thenkachi Ko. Swaminathan

மற்றவர் மகிழ்ச்சி – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

இந்த உலகத்திலே நாம் மட்டும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது அது சாத்தியமில்லாத விடயம். பக்கத்தில் இருப்பவர்களும் சந்தோசமாக இருந்தால் தான் நாமும் சந்தோசமாக இருக்க...