The pride of the information ant! – Today's information – Thenkachi Ko. Swaminathan

எறும்பின் கர்வம்! – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

ஒரு சமயம் இந்த உலகத்திலே உள்ள எறும்புகள் எல்லாம் சேர்ந்து ஒரு மகாநாடு நடத்தியது. அகில உலக எறும்புகள் மகாநாடு! அதிலே ஒரு எறும்புத் தொண்டர் பேசுகின்றார்....