Money is harmful! – Today's news – Thenkachi Ko. Swaminathan

பணம் பாதகம் செய்யும்! – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

ஒரு ஊரிலே ஒரு பெரியவர் இருந்தார். அந்த ஊரிலே இருந்த இளைஞர்கள் சிலரை கூப்பிட்டு வைத்து உபதேசம் செய்தார். பணத்தை அறவழியிலே தேட வேண்டும். தகாத வழியிலே...