Moksha – A piece of information today – Thenkachi Ko. Swaminathan

மோட்சம் – இன்று ஒரு தகவல் – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

ஒருவர் அதிக நேரமாக ஆகாயத்தை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார். அங்கே என்ன பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்டேன்.எனக்கு மோட்சம் கிடைக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கின்றது. அது தான்...