கார்த்தியின் அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் குறித்து வெளியான தகவல்

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் மெய்யழகன்.

இயக்குனர் பிரேம் குமார் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து அரவிந்த் சாமி நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள மெய்யழகன் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 45 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Information about the director of Karthi's next film

மெய்யழகன் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘வா வாத்தியாரே’. இதை தொடர்ந்து கைதி 2 உருவாகவுள்ளது.

இந்த நிலையில் கார்த்தி அடுத்து வாழை எனும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

karthi mari selvaraj

Comments are closed.